கட்டற்ற (தமிழ்க்) கணிமை

கட்டற்ற (தமிழ்க்) கணிமை – முதல் கூடுதல் (20/02/2010)

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான, முதலாவது சந்திப்பு

கடந்த சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெற்றது.

இதில் முதலாவதாக நான் ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியில், இதுவரை

செய்த மாற்றங்களை பற்றி கூறினேன். மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை

பற்றி விவாதித்தோம்.

விளக்கம் : ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தி

இரண்டாவது மின்னெழுத்து உருவாக்கத்தில் சுஜி தன் அனுபவங்களை

பகிர்ந்து கொண்டார்.

விளக்கம் : தமிழில் , ஆங்கிலத்தில் .

பின்பு சந்தோஷ் தமிழ் collation rules பற்றி கூறினார்.

இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment